Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு

உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2
என்னை காண்பவரே
என்னை காப்பவரே-2
நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே-2

1.போகும்போதும் வரும்போதும் பாதுகாத்தீரே
பாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே-2
பகலினிலும் இரவினிலும்-2
தூங்காமல் கண்விழித்து பாதுகாத்தீர்-2
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2

2)காரிருளில் தீபமாய் வந்து இருளை நீக்கினீர்
கலங்காதே என்று சொல்லி தேற்றி நடத்தினீர்-2
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர்-2
கவலையை களிப்பாக மாற்றிவிட்டீர்-2
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2
என்னை காண்பவரே
என்னை காப்பவரே-2
நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே-2
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2

Unga kirubai pothum yesappa ennaku – உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு Lyrics in English

unga kirupai pothum iyaesappaa enakku
unga anpu pothum iyaesappaa enakku -2
ennai kaannpavarae
ennai kaappavarae-2
naalellaam kannmannipol nadaththineerae-2

1.pokumpothum varumpothum paathukaaththeerae
paathaiyellaam kaiyilaenthi thookkisumantheerae-2
pakalinilum iravinilum-2
thoongaamal kannviliththu paathukaaththeer-2
unga kirupai pothum iyaesappaa enakku
unga anpu pothum iyaesappaa enakku -2

2)kaarirulil theepamaay vanthu irulai neekkineer
kalangaathae entu solli thaetti nadaththineer-2
kannnneerellaam thutaiththuvittir-2
kavalaiyai kalippaaka maattivittir-2
unga kirupai pothum iyaesappaa enakku
unga anpu pothum iyaesappaa enakku -2
ennai kaannpavarae
ennai kaappavarae-2
naalellaam kannmannipol nadaththineerae-2
unga kirupai pothum iyaesappaa enakku
unga anpu pothum iyaesappaa enakku -2

PowerPoint Presentation Slides for the song Unga kirubai pothum yesappa ennaku – உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு PPT
Unga kirubai pothum yesappa ennaku PPT

Unga kirubai pothum yesappa ennaku – உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு Song Meaning

Your grace is enough for me Jesus
Jesus, your love is enough for me -2
O seer of me
My protector-2
You treated me like an eyeball all day-2

1. Protected when going and coming
Pathakla Kailendi Tuchsumandire-2
Day and night-2
You kept your eyes awake without sleeping-2
Your grace is enough for me Jesus
Jesus, your love is enough for me -2

2) You came as a lamp in the darkness and removed the darkness
You said "Kalangathe" and carried it out-2
You have wiped away all the tears-2
You have turned worry into joy-2
Your grace is enough for me Jesus
Jesus, your love is enough for me -2
O seer of me
My protector-2
You treated me like an eyeball all day-2
Your grace is enough for me Jesus
Jesus, your love is enough for me -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English