Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன் கண்ணுக்குளே கண்மணியாய்

உன் கண்ணுக்குளே கண்மணியாய் இருக்கின்றேன்
உன் கருணை மழையில் தினம் தினம் நான் நனைகின்றேன்
காலையிலும் உன் முகமே மாலையிலும் உன் முகமே
இனிய ஏசுவே நான் காண்கின்றேன்

உலகில் என்னை தெரிந்து கொண்ட தெய்வம் நீ அல்லவா
உயிரை தந்து காக்கும் தெய்வம் என்றும் நீ அல்லவா
உன் பாதம் அமர்ந்து வாழ்வது ஒன்றே உன்னை நான் கேட்கிறேன்
உன் முகம் பார்த்து என்னை நானே மறக்கின்றேன் தெய்வமே

உனது திருக்கரம் என்னை நடத்த எனக்கு கவலை இல்லை
நல்ல மேய்ப்பன் உந்தன் வழியில் எந்த குறைவும் இல்லை
உன் மந்தை சேர்ந்த ஆட்டை போல என்றும் நான் வாழவே
எந்த தீங்கும் என்னை தொடாமல் என்னை காத்திடுமே

Un Kannukulle Kanmaniyaai உன் கண்ணுக்குளே கண்மணியாய் Lyrics in English

un kannnukkulae kannmanniyaay irukkinten
un karunnai malaiyil thinam thinam naan nanaikinten
kaalaiyilum un mukamae maalaiyilum un mukamae
iniya aesuvae naan kaannkinten

ulakil ennai therinthu konnda theyvam nee allavaa
uyirai thanthu kaakkum theyvam entum nee allavaa
un paatham amarnthu vaalvathu onte unnai naan kaetkiraen
un mukam paarththu ennai naanae marakkinten theyvamae

unathu thirukkaram ennai nadaththa enakku kavalai illai
nalla maeyppan unthan valiyil entha kuraivum illai
un manthai serntha aattaை pola entum naan vaalavae
entha theengum ennai thodaamal ennai kaaththidumae

PowerPoint Presentation Slides for the song Un Kannukulle Kanmaniyaai உன் கண்ணுக்குளே கண்மணியாய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன் கண்ணுக்குளே கண்மணியாய் PPT
Un Kannukulle Kanmaniyaai PPT

Un Kannukulle Kanmaniyaai உன் கண்ணுக்குளே கண்மணியாய் Song Meaning

I am the apple of your eye
I am drenched in the rain of your mercy day by day
Your face in the morning and your face in the evening
Sweet Jesus I see

Aren't you the god who knew me in the world?
Aren't you the life-giving deity?
All I ask of you is to sit on your feet and live
Seeing your face, I forget myself, God

I don't care how you screw me
There is no shortage in the way of the Good Shepherd
I shall live forever as a sheep of your flock
Protect me from any harm

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English