Ummai Theadi Vanthean – உம்மைத் தேடி வந்தேன்
உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2
முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)
பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2
பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2
கடல்நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)
அருள்தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் – 2
அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2
Ummai Theadi Vanthean – உம்மைத் தேடி வந்தேன் Lyrics in English
Ummai Theadi Vanthean – ummaith thaeti vanthaen
ummaith thaeti vanthaen sumai theerumammaa
ulakaalum thaayae arulthaarumammaa – 2
mudamaana makanai nadamaada vaiththaay
kadalmeethu thaviththa kappalaik kaaththaay (2)
paalkonnda kalasam pongidach seythaay – 2
porulkonnda seemaan unpaatham serththaay – 2
kadalneerum kooda un koyil kaana
alaiyaaka vanthu un paatham serum (2)
arulthaeti naangal un paatham panninthom – 2
anpaaki emakku arul thaarumammaa – 2
PowerPoint Presentation Slides for the song Ummai Theadi Vanthean – உம்மைத் தேடி வந்தேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மைத் தேடி வந்தேன் PPT
Ummai Theadi Vanthean PPT
Ummai Theadi Vanthean – உம்மைத் தேடி வந்தேன் Song Meaning
Ummai Theadi Vanthean – I came looking for you
I have come looking for you, Lord
Mother of the Universe - 2
You made my crippled son walk
You saved a shipwrecked ship at sea (2)
You made the milk urn overflow – 2
Meaningful seaman added to your feet – 2
Even sea water can see your temple
Waves come to your feet (2)
We bow at your feet seeking grace – 2
Be kind and give us grace – 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English