உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே
உம்மைப் போல் யாருண்டு-2
இப்பூவில் எனக்கு உம்மை தவிர
உம்மைப்போல் யாருண்டு-2
என் இதயம் புரிந்து தேற்றிய
உம்மைப் போல் யாருண்டு
என் விருப்பம் அறிந்து உதவிய
உம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல்
என் வாழ்வெல்லாம் இம்மட்டும் நடத்திய
உம்மைப் போல் யாருண்டு
என் தேவனே என் நேசர் இயேசுவே
உம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல்
Ummai Pol Yarundu – உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே Lyrics in English
ummaip pol yaarunndu en Yesuvae
ummaip pol yaarunndu-2
ippoovil enakku ummai thavira
ummaippol yaarunndu-2
en ithayam purinthu thaettiya
ummaip pol yaarunndu
en viruppam arinthu uthaviya
ummaip pol yaarunndu-ummaip pol
en vaalvellaam immattum nadaththiya
ummaip pol yaarunndu
en thaevanae en naesar Yesuvae
ummaip pol yaarunndu-ummaip pol
PowerPoint Presentation Slides for the song Ummai Pol Yarundu – உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே PPT
Ummai Pol Yarundu PPT