1. உம்மை நேசிப்பேன் உரித்தாய்
உள்ளம் அனைத்தும் கேட்டீர்;
தருவேன் உயிரோடெல்லாம்
என் நேசத்தை மூட்டுவீர்!
நீர் மகிழ்ந்திட சுமக்கும்
பாரம் லகுவாயிடும்;
உம் சமூகம் எத்துக்கமும்
இன்பமாக மாற்றிடும்!
பல்லவி
மீட்பா! உம்மை என்றும்
நேசிக்கும் என்னுள்ளம்
உந்தன் தயை ஒன்றே
என் ஆவியைத் தேற்றும்!
2. உம்மை நேசிப்பேன் காட்டும் உம்
மகத்துவ வல்லமை!
கல்வாரிக் காட்சியால் மாற்றும்
என் சந்தேகங்களையே!
பாவத்தால் வந்த வெட்கத்தை
உமதன்பு பார்க்கலை!
எனக்கு மன்னிப்பளிக்க
ஏற்றீர் எத்தனை வாதை! – மீட்பா
3. உம்மை நேசிப்பேன் என் உள்ளம்
களிகூரும் அப்போதான்!
இன்பத்திலும் துன்பத்திலும்
உம்மண்டை ஒதுங்குவேன்!
நேசத்தால் துக்கங் குறையும்!
நேசத்தால் கவலை போம்!
நேசம் திகையாது நம்பும்!
நேசம் துணிந்து வெல்லும் – மீட்பா
Ummai Neasippean Uriththaai – உம்மை நேசிப்பேன் உரித்தாய் Lyrics in English
1. ummai naesippaen uriththaay
ullam anaiththum kaettir;
tharuvaen uyirodellaam
en naesaththai moottuveer!
neer makilnthida sumakkum
paaram lakuvaayidum;
um samookam eththukkamum
inpamaaka maattidum!
pallavi
meetpaa! ummai entum
naesikkum ennullam
unthan thayai onte
en aaviyaith thaettum!
2. ummai naesippaen kaattum um
makaththuva vallamai!
kalvaarik kaatchiyaal maattum
en santhaekangalaiyae!
paavaththaal vantha vetkaththai
umathanpu paarkkalai!
enakku mannippalikka
aettaீr eththanai vaathai! – meetpaa
3. ummai naesippaen en ullam
kalikoorum appothaan!
inpaththilum thunpaththilum
ummanntai othunguvaen!
naesaththaal thukkang kuraiyum!
naesaththaal kavalai pom!
naesam thikaiyaathu nampum!
naesam thunninthu vellum – meetpaa
PowerPoint Presentation Slides for the song Ummai Neasippean Uriththaai – உம்மை நேசிப்பேன் உரித்தாய்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை நேசிப்பேன் உரித்தாய் PPT
Ummai Neasippean Uriththaai PPT