Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உமக்காகவே நான் வாழ்கிறேன்

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean

உமக்காகவே நான் வாழ்கிறேன்
உமக்காகவே நான் ஜீவிப்பேன்-2
நீர் பெருகனும் நான் சிறுகனும்
என் ஜீவனின் மகிமை இயேசுவே-2

துதிகளின் மத்தியில் நீர் இருப்பவரே
நீர் வாழ்கவே என்றென்றுமே-2-நீர் பெருகனும்

இயேசு நாமம் ஒன்றிலே சுகம் உண்டு
இயேசு நாமம் ஒன்றிலே சத்யம் உண்டு
இயேசு நாமம் ஒன்றிலே விடுதலை உண்டு
இயேசு நாமம் ஒன்றிலே பெலன் உண்டு-2-நீர் பெருகனும்

நீர் எனக்காக நான் உமக்காக-4
இயேசுவே என் இயேசுவே
என் ஜீவன் உம் கையிலே-2-நீர் பெருகனும்

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean Lyrics in English

umakkaakavae naan vaalkiraen – Umakahavae Naan Vaazhkirean

umakkaakavae naan vaalkiraen
umakkaakavae naan jeevippaen-2
neer perukanum naan sirukanum
en jeevanin makimai Yesuvae-2

thuthikalin maththiyil neer iruppavarae
neer vaalkavae ententumae-2-neer perukanum

Yesu naamam ontilae sukam unndu
Yesu naamam ontilae sathyam unndu
Yesu naamam ontilae viduthalai unndu
Yesu naamam ontilae pelan unndu-2-neer perukanum

neer enakkaaka naan umakkaaka-4
Yesuvae en Yesuvae
en jeevan um kaiyilae-2-neer perukanum

PowerPoint Presentation Slides for the song உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உமக்காகவே நான் வாழ்கிறேன் PPT
Umakahavae Naan Vaazhkirean PPT

English