உம் மார்பில் சாய்ந்தால் சுகமே
உம் தோளில் கிடந்தால் ஜெயமே
உம் கைகள் என்னில்
கோர்த்தால் பரிசுத்தமே
உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே – உம் மார்பில்
மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன்
உம் அன்பிலே மூழ்கணுமே
உம்மோடு என்றென்றும் நடக்கணுமே – உம் மார்பில்
மணவாளனே உமக்காகவே
பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன்
மணவாட்டி என்னை உம் வருகையில்
உம்மோடு சேர்த்து கொள்வீரா – உம் மார்பில்
உம் மார்பில் சாய்ந்தால் சுகமே -Um Maarbil Saainthaal Sugamae Lyrics in English
um maarpil saaynthaal sukamae
um tholil kidanthaal jeyamae
um kaikal ennil
korththaal parisuththamae
ummidaththil naan kidanthaal paralokamae – um maarpil
maanaanathu neerotaiyai
vaanjippathu pol naan vaanjikkiraen
um anpilae moolkanumae
ummodu ententum nadakkanumae – um maarpil
manavaalanae umakkaakavae
parisuththa vaalvontu vaalvaen
manavaatti ennai um varukaiyil
ummodu serththu kolveeraa – um maarpil
PowerPoint Presentation Slides for the song உம் மார்பில் சாய்ந்தால் சுகமே -Um Maarbil Saainthaal Sugamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் மார்பில் சாய்ந்தால் சுகமே PPT
Um Maarbil Saainthaal Sugamae PPT
உம் மார்பில் சாய்ந்தால் சுகமே -Um Maarbil Saainthaal Sugamae Song Meaning
Leaning on your chest is good
If it lies on your shoulder, Jayame
Your hands are on me
Holy is the Court
If I lie with you, heaven – in your bosom
Deer is the stream
I crave like craving
Drown in your love
I want to walk with you forever - in your bosom
The bridegroom is for you
I will live a holy life
Bride me in your visit
Will you take it with you - in your bosom
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English