Let us all signing Joy
Merry Merry Christmas
Let us all signing Joy
Happy Happy Christmas
உதிர்த்தார் ஒரு உத்தமரே
உலகை மீட்க வந்த இரட்சகரே
வாருங்கள் ஆராதிப்போம்
ஆனந்தப்பாடல்கள் நாம் படிப்போம்-2
பட்டாடை உடுத்தி பொன் ஊஞ்சல் அமர்த்தி
பாலனை தாலாட்டுங்கள்
தேனோடு பாலுக்கு தெம்மாங்கும் கலந்து
ஆராதனை செய்யுங்கள்
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ-2
Let us all signing Joy
Merry Merry Christmas
Let us all signing Joy
Happy Happy Christmas
கண்ணின் மணியே செல்லக்கிளியே
கண்ணயர்ந்து நீ தூங்குவாய்
சங்கீத குயில்கள் தாலாட்டைக்கேட்டு
பூவிழி நீ மூடுவாய்
உதிர்த்தார் ஒரு உத்தமரே
உலகை மீட்க வந்த இரட்சகரே
வாருங்கள் ஆராதிப்போம்
ஆனந்தப்பாடல்கள் நாம் படிப்போம்-2
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ-2
Udhithaar Oru Uthamarae- உதிர்த்தார் ஒரு உத்தமரே Lyrics in English
Let us all signing Joy Merry Merry Christmas Let us all signing Joy Happy Happy Christmas uthirththaar oru uththamarae ulakai meetka vantha iratchakarae vaarungal aaraathippom aananthappaadalkal naam patippom-2 pattatai uduththi pon oonjal amarththi paalanai thaalaattungal thaenodu paalukku themmaangum kalanthu aaraathanai seyyungal aariro aariro aariro aaraariro-2 Let us all signing Joy Merry Merry Christmas Let us all signing Joy Happy Happy Christmas kannnnin manniyae sellakkiliyae kannnayarnthu nee thoonguvaay sangaீtha kuyilkal thaalaattaைkkaettu poovili nee mooduvaay uthirththaar oru uththamarae ulakai meetka vantha iratchakarae vaarungal aaraathippom aananthappaadalkal naam patippom-2 aariro aariro aariro aaraariro-2
PowerPoint Presentation Slides for the song Udhithaar Oru Uthamarae- உதிர்த்தார் ஒரு உத்தமரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உதிர்த்தார் ஒரு உத்தமரே PPT
Udhithaar Oru Uthamarae PPT

