🏠  Lyrics  Chords  Bible 

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் PPT

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் என்னைக் காக்க வல்லோர்


Thollai Kastangal – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் PowerPoint



தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் PPT

Download Thollai Kastangal – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் Tamil PPT