Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

திருப்பாதம் சேராமல்

திருப்பாதம் சேராமல் இருப்பேனோ – நான்
தெய்வத்தை தேடாமல் பிழைப்பேனோ

1.அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்
உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன் – திருப்பாதம்

2.ஆவியும் ஆன்மாவும் ஆண்டவர் பங்கே
பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே – திருப்பாதம்

3.ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன்
தூறும் மகிமையில் சேர்த்திடும் தூயன் – திருப்பாதம்

4.உலையில் மெழுகுபோல் உருகுதென் நெஞ்சம்
அலையாகும் திருவடி வணங்கினேன் தஞ்சம் – திருப்பாதம்

Thirupaatham Searamal Irupeno – திருப்பாதம் சேராமல் Lyrics in English

thiruppaatham seraamal iruppaeno – naan
theyvaththai thaedaamal pilaippaeno

1.arutkadalaam eesan atiyavar paasan
urukkam niraintha vinnnuyiraana naesan – thiruppaatham

2.aaviyum aanmaavum aanndavar pangae
poovil avarallaal pukalidam engae – thiruppaatham

3.aaruthal thaeruthal aliththidum seyan
thoorum makimaiyil serththidum thooyan – thiruppaatham

4.ulaiyil melukupol urukuthen nenjam
alaiyaakum thiruvati vananginaen thanjam – thiruppaatham

PowerPoint Presentation Slides for the song Thirupaatham Searamal Irupeno – திருப்பாதம் சேராமல்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download திருப்பாதம் சேராமல் PPT
Thirupaatham Searamal Irupeno PPT

திருப்பாதம் சேராமல் இருப்பேனோ தெய்வத்தை தேடாமல் பிழைப்பேனோ அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன் உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன் ஆவியும் ஆன்மாவும் ஆண்டவர் பங்கே பூவில் English