Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே

தாவீதின் குமாரனே
எனக்கு இரங்குமே – 2
வழியருகே அமர்ந்து
புதுவாழ்வு கேட்டுசத்தமிட்டு கூப்பிடுறேன் – 2 – தாவீதின் குமாரனே

1.எதற்குமே Layak இல்ல
எதற்குமே use இல்ல – 2
பார்க்கின்ற மனிதர்கள்
பரிகசிக்கும் அளவில் வாழ்க்கை
Waste ஆச்சே – 2 – (என்னை)
குமாரனே இரங்குமே
குற்றங்களை மன்னியுமே – 2
2. Background எனக்கில்ல
எந்த ஆஸ்தியும் எனக்கில்ல – 2
உம்மை அழைக்கின்றபோது
அதட்டிடும் மனிதர்கள் என்னைச்
சுற்றி பெருகிடிச்சே – 2

குமாரனே இரங்குமே
என்னையும் வாழவைத்திடுமே – 2

3. Acting பண்ணி கூப்பிடல
உம்மை அன்போடு கூப்பிடுறேன் – 2
எந்தன் நிலையை அறிந்தஎன்
தெய்வம் இயேசுவே
எனக்கும் உதவிடுங்க – 2
குமாரனே இரங்குமே
கூக்குரலகேட்டிடுமே – 2
– தாவீதின்குமாரனே

Thaveethin Kumarane – தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே Lyrics in English

thaaveethin kumaaranae
enakku irangumae – 2
valiyarukae amarnthu
puthuvaalvu kaettusaththamittu kooppiduraen – 2 – thaaveethin kumaaranae

1.etharkumae Layak illa
etharkumae use illa – 2
paarkkinta manitharkal
parikasikkum alavil vaalkkai
Waste aachchaே – 2 – (ennai)
kumaaranae irangumae
kuttangalai manniyumae – 2
2. Background enakkilla
entha aasthiyum enakkilla – 2
ummai alaikkintapothu
athatdidum manitharkal ennaich
sutti perukitichchaே – 2

kumaaranae irangumae
ennaiyum vaalavaiththidumae – 2

3. Acting pannnni kooppidala
ummai anpodu kooppiduraen – 2
enthan nilaiyai arinthaen
theyvam Yesuvae
enakkum uthavidunga – 2
kumaaranae irangumae
kookkuralakaetdidumae – 2
– thaaveethinkumaaranae

PowerPoint Presentation Slides for the song Thaveethin Kumarane – தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே PPT
Thaveethin Kumarane PPT

குமாரனே இரங்குமே தாவீதின் கூப்பிடுறேன் எதற்குமே இல்ல மனிதர்கள் எனக்கில்ல உம்மை வழியருகே அமர்ந்து புதுவாழ்வு கேட்டுசத்தமிட்டு Layak use பார்க்கின்ற பரிகசிக்கும் அளவில் வாழ்க்கை English