Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்

TAMIL LYRIC :
சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்
கர்த்தர் பண்ண வாக்குதத்தம் சுதந்தரிப்பேன்
முறியடிப்பேன் நான் முறியடிப்பேன்
எதிரியாம் சாத்தானை முறியடிப்பேன் – 2

எரிகோ கோட்டையோ செங்கடளோ
எதுமுன்னே வந்தாலும் ஜெயித்திடுவேன்
மரணமோ வியாதியோ வியாகுலமோ
அவைகளை நான் தகர்த்திடுவேன் – 2

1.உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்
வாய்காதே போகும் என்றாரே – 2
உன்னை குற்ற படுத்திடும்
நாவுகளை இனி மேற்கொள்ளுவாய் – 2 – எரிகோ

2. வெண்கள கதவுகள் உடைத்திடுவார்
இருப்பு தாழ்பாளை முறித்திடுவார் – 2
அந்தகார பொக்கிஷத்தை
எனக்காக அவர் தந்திடுவார்- 2 – எரிகோ

3. உன் தலையை அவர் உயர்த்திடுவார் மறுபடியும் நிலை நிறுத்திடுவார் – 2
இழந்துபோன உன் ஸ்தானத்தையே
இன்னறக்கு ஈவாய் தந்திடுவார் – 2 – எரிகோ

சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் -Suthantharipaen Naan Suthantharipaen Lyrics in English

TAMIL LYRIC :
suthantharippaen naan suthantharippaen
karththar pannna vaakkuthaththam suthantharippaen
muriyatippaen naan muriyatippaen
ethiriyaam saaththaanai muriyatippaen – 2

eriko kottaைyo sengadalo
ethumunnae vanthaalum jeyiththiduvaen
maranamo viyaathiyo viyaakulamo
avaikalai naan thakarththiduvaen – 2

1.unakkethiraay varum aayuthangal
vaaykaathae pokum entarae – 2
unnai kutta paduththidum
naavukalai ini maerkolluvaay – 2 – eriko

2. vennkala kathavukal utaiththiduvaar
iruppu thaalpaalai muriththiduvaar – 2
anthakaara pokkishaththai
enakkaaka avar thanthiduvaar- 2 – eriko

3. un thalaiyai avar uyarththiduvaar marupatiyum nilai niruththiduvaar – 2
ilanthupona un sthaanaththaiyae
innarakku eevaay thanthiduvaar – 2 – eriko

PowerPoint Presentation Slides for the song சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் -Suthantharipaen Naan Suthantharipaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் PPT
Suthantharipaen Naan Suthantharipaen PPT

எரிகோ சுதந்தரிப்பேன் முறியடிப்பேன் தந்திடுவார் TAMIL LYRIC கர்த்தர் பண்ண வாக்குதத்தம் எதிரியாம் சாத்தானை கோட்டையோ செங்கடளோ எதுமுன்னே வந்தாலும் ஜெயித்திடுவேன் மரணமோ வியாதியோ வியாகுலமோ English