Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ராஜாதி ராஜன் தேவாதி தேவன்

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan

ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
அதிசயமானவரே – இயேசு
விடுவித்துக் காப்பவரே (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (2)

செம்மறி ஆடு கூட்டம் நாங்க
இயேசுவின் பின்னே சென்றிடுவோம் (2)
பலவித சோதனை வந்தாலும்
எதுவும் எங்கள அசைப்பதில்லை (2)

என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு (2)
பாடிடுவோம் துதித்திடுவோம்
சாத்தான மிதித்திடுவோம் (2)

ஆட்டுக்குட்டி இரத்தத்தாலே தோய்க்கப்பட்டோம்
தோய்த்து நாங்கள் வெளுக்கப்பட்டோம் (2)
கழுகு போல பெலனடைந்து
கர்த்தருக்குள் பறந்திடுவோம் (2)

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan Lyrics in English

Raajaathi raajan thaevaathi Dhevan – Rajathi Rajan Devathi Devan

Raajaathi raajan thaevaathi Dhevan
Athisayamaanavarae – Yesu
Viduviththuk kaappavarae (2)
Alleluya Alleluya
Alleluya Amen Alleluya (2)

Semmari aadu koottam naanga
Yesuvin pinnae sentiduvom (2)
Palavitha sothanai vanthaalum
Ethuvum engala asaippathillai (2)

Ennaip pelappaduththum Kristhuvinaal
Ellaavattaைyum seyya pelanunndu (2)
Paadiduvom thuthiththiduvom
Saaththaana mithiththiduvom (2)

Aattukkutti iraththaththaalae thoykkappattaோm
Thoyththu naangal velukkappattaோm (2)
Kaluku pola pelanatainthu
Karththarukkul paranthiduvom (2)

PowerPoint Presentation Slides for the song ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ராஜாதி ராஜன் தேவாதி தேவன் PPT
Rajathi Rajan Devathi Devan PPT

அல்லேலூயா ராஜாதி ராஜன் தேவாதி தேவன் Rajathi Rajan Devathi Devan அதிசயமானவரே இயேசு விடுவித்துக் காப்பவரே ஆமென் செம்மறி ஆடு கூட்டம் நாங்க இயேசுவின் English