போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே – நேற்றும்
இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித்துதிப்போம்
இயேசுவென்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
என் நேசரேசுவை நான் என்றும்
போற்றி மகிழ்ந்திடுவேன்
கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – காக்கும்
கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்
யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்
தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்
பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால் – ஆவி
ஆத்துமாவும் தேகம் யாவும் இன்று
ஈந்து தொண்டு செய்குவேன்
Pottri Thuthipom Em Deva Devanae – போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
Pottri Thuthipom Em Deva Devanae – போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை Lyrics in English
Pottith thuthippom em thaeva thaevanai puthiya ithayamudanae – naettaுm intum entum maaraa Yesuvai naam entum paatiththuthippom Yesuvennum naamamae en aaththumaavin geethamae en naesaraesuvai naan entum potti makilnthiduvaen kora payangaramaana puyalil kotiya alaiyin maththiyil – kaakkum karamkonndu maarpil serththannaiththa anpai entum paaduvaen yorthaan nathiponta sothanaiyilum sornthamilnthu maalaathae aarppin jeya thoniyotae paathukaaththa anpai entum paaduvaen thaay than paalakanaiyae marappinum naan maravaen entu sonnathaal thaalththi ennaiyavar kaiyil thanthu jeeva paathai entum oduvaen poomiyakilamum saatchiyaakavae pongalenta kattalaiyathaal – aavi aaththumaavum thaekam yaavum intu eenthu thonndu seykuvaen Pottri Thuthipom Em Deva Devanae – pottith thuthippom em thaeva thaevanai
PowerPoint Presentation Slides for the song Pottri Thuthipom Em Deva Devanae – போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை PPT
Pottri Thuthipom Em Deva Devanae PPT
Pottri Thuthipom Em Deva Devanae – போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை Song Meaning
Let us praise our God
With a new heart – yesterday too
Jesus today and forever
We will sing forever
Jesus is also the name
My soul's hymn
I am my neighbor forever
I will praise and rejoice
In a terrible storm
In the midst of a deadly wave – guarding
He folded his arms across his chest
I will always sing of love
Even in trials like the Jordan River
Don't get tired
Orp's Jay Toneode
I will always sing about the love that has been preserved
A mother forgets her son
Because I said I would forget
Lower it and give it to me
I will run the path of life
The whole earth is witness
Because of the commandment of Bong – spirit
Atuma and Tegam are today
I will do charity
Pottri Thuthipom Em Deva Devanae – Let us praise our God
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை அன்பை பாடுவேன் புதிய இதயமுடனே நேற்றும் இன்றும் மாறா இயேசுவை பாடித்துதிப்போம் இயேசுவென்னும் நாமமே ஆத்துமாவின் கீதமே நேசரேசுவை English
