1. பெருகு, பெருகு,
சீயோனே சன்மார்க்கத்தில்;
முற்சிநேகத்தை விடாதே;
கிறிஸ்துக்குள் வேரூன்றி நில்;
அசதிக் குணம் ஆகாதே;
நீ இடுக்க வாசற்குட்பட்டு
பெருகு, பெருகு.
Perugu Perugu Seeyonae – பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில் PowerPoint
பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில்
பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில் PPT
Download Perugu Perugu Seeyonae – பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில் Tamil PPT