பண்டிகை நாள் மகிழ்
கொண்டாடுவோம்
வென்றுயிர்த்தோரைப்
போற்றிப் பாடுவோம்
பண்டிகை நாள் மகிழ்
கொண்டாடுவோம்
அருளாம் நாதர்
உயிர்த்தெழும் காலம்
மரம் துளிர் விடும்
நல் வசந்தம்
பூலோகெங்கும்
நறுமலர் மணம்
மேலோகெங்கும்
மின் ஜோதியின் மயம்
முளைத்துப் பூக்கும்
பூண்டு புல்களும்
களிப்பாய் கர்த்தர்
ஜெயித்தார் என்னும்
சாத்தான் தொலைந்ததால்
விண்மன், ஜலம்
கீர்த்தனம் பாடிக்
களி கூர்ந்திடும்
குருசினில் தொங்கினோர்
நம் கடவுள்
சிருஷ்டி நாம்
தொழுவோம் வாருங்கள்
அநாதி நித்திய
தெய்வ மைந்தனார்
மனுக்குலத்தை மீட்டு
ரட்சித்தார்
நரரை மீட்க
நரனாய் வந்தார்
நரகம் சாவு பேயையும்
வென்றார்
பிதா சுதன்
சுத்தாவிக்கென்றும்
துதி புகழ் கனமும்
ஏறிடும்
Pandikai Naal Magil – பண்டிகை நாள் மகிழ் Lyrics in English
panntikai naal makil
konndaaduvom
ventuyirththoraip
pottip paaduvom
panntikai naal makil
konndaaduvom
arulaam naathar
uyirththelum kaalam
maram thulir vidum
nal vasantham
poolokengum
narumalar manam
maelokengum
min jothiyin mayam
mulaiththup pookkum
poonndu pulkalum
kalippaay karththar
jeyiththaar ennum
saaththaan tholainthathaal
vinnman, jalam
geerththanam paatik
kali koornthidum
kurusinil thonginor
nam kadavul
sirushti naam
tholuvom vaarungal
anaathi niththiya
theyva mainthanaar
manukkulaththai meettu
ratchiththaar
nararai meetka
naranaay vanthaar
narakam saavu paeyaiyum
ventar
pithaa suthan
suththaavikkentum
thuthi pukal kanamum
aeridum
PowerPoint Presentation Slides for the song Pandikai Naal Magil – பண்டிகை நாள் மகிழ்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பண்டிகை நாள் மகிழ் PPT
Pandikai Naal Magil PPT