1. பாவியை சுத்திகரிக்கும்
ஜீவ நதி பாயுது!
தாவி வரும் ஆத்மாவுக்கு
சுயாதீனம் ஈயுது!
பல்லவி
சுற்றி எம்மை ஓடுதிதோ!
சுத்தம் செய்யும் மகா அற்புத நதி!
தேவே சிங்காசனத்திலிருந்து
பாயுது பாவிக்கென்று!
2. தேடி வரும் பாவிகட்கு
தேவை ஈயும் மா நதி!
நாடி அதில் மூழ்கும் போது
ஓடிடுமே எக் கறைகளும்! – சுற்றி
3. இந்த நதிக்குப் போனாயா?
நெஞ்சை சுத்தி செய்தாயா?
உந்தனின் பாவப் பாரம் போய்
சிந்தை தேற்றப் பெற்றாயா?
4. இந்த நதியின் தீரத்தில்
ஏன் தவித்து நிற்கிறாய்?
தந்தை தேவன் சொல்லைக் கேட்டும்
தாமதிப்பது எதற்கு? – சுற்றி
Paaviyai Suththikarikkum – பாவியை சுத்திகரிக்கும் Lyrics in English
1. paaviyai suththikarikkum
jeeva nathi paayuthu!
thaavi varum aathmaavukku
suyaatheenam eeyuthu!
pallavi
sutti emmai oduthitho!
suththam seyyum makaa arputha nathi!
thaevae singaasanaththilirunthu
paayuthu paavikkentu!
2. thaeti varum paavikatku
thaevai eeyum maa nathi!
naati athil moolkum pothu
odidumae ek karaikalum! – sutti
3. intha nathikkup ponaayaa?
nenjai suththi seythaayaa?
unthanin paavap paaram poy
sinthai thaettap pettaாyaa?
4. intha nathiyin theeraththil
aen thaviththu nirkiraay?
thanthai thaevan sollaik kaettum
thaamathippathu etharku? – sutti
PowerPoint Presentation Slides for the song Paaviyai Suththikarikkum – பாவியை சுத்திகரிக்கும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவியை சுத்திகரிக்கும் PPT
Paaviyai Suththikarikkum PPT
Paaviyai Suththikarikkum – பாவியை சுத்திகரிக்கும் Song Meaning
1. Purifies the sinner
The river of life flows!
To the leaping soul
Independence!
refrain
Run around us!
The amazing river that cleans!
From the throne of God
Payut for sinners!
2. Seeking Sinner
Necessary flowing ma river!
When Nadi sinks into it
No stains! – around
3. Did you go to this river?
Did you hammer the chest?
Undan's burden of sin is gone
Did you get the idea?
4. On the banks of this river
Why are you struggling?
Listen to Father God
Why the delay? – around
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English