🏠  Lyrics  Chords  Bible 

ஒப்பில்லாத திவ்ய அன்பே PPT

1. ஒப்பில்லாத திவ்ய அன்பே,
மோட்சானந்தா, தேவரீர்
எங்கள் நெஞ்சில் வாசம்செய்தே
அருள் பூர்த்தியாக்குவீர்
மா தயாள இயேசு நாதா
அன்பு மயமான நீர்,
நைந்த உள்ளத்தில் இறங்கி
உம் ரட்சிப்பால் சந்திப்பீர்.


Oppillatha Dhiviya Anbae – ஒப்பில்லாத திவ்ய அன்பே PowerPoint



ஒப்பில்லாத திவ்ய அன்பே

ஒப்பில்லாத திவ்ய அன்பே PPT

Download Oppillatha Dhiviya Anbae – ஒப்பில்லாத திவ்ய அன்பே Tamil PPT