🏠  Lyrics  Chords  Bible 

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் PPT

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
மன்னவரை வாழ்த்துவோம்
விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்
வாழ்வின் பாதை மாற்றவே
ஒளியாய் உலகில் வந்தாரே
வானாதி வானம் போற்றும் கர்த்தரவர்
ஏழ்மை கோலமாய் அவதரித்தார்
தாழ்மை என்னவென்று கற்று தந்தார்
தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்
ஒருவர் ஒருவரே
உன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர்
இரட்சகர் அவரே


ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -Ontrai Sernthu Paaduvom PowerPoint



ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் PPT

Download ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -Ontrai Sernthu Paaduvom Tamil PPT