1. நித்ய ஜீவன் எனக்குண்டு
நியாயத்தீர்ப்பினிலே;
என் பயம் எல்லாம் நீங்கிற்று,
விஸ்வாசித்தபோதே
பல்லவி
துன்பம் எல்லாம் சகிப்போம்
இன்னும் கொஞ்சக் காலந்தான்;
மோட்சம் போவோம் சீக்கிரத்தில்!
2. உலகம் என்னைப் பகைத்தால்
தைரியமாய் போர் செய்வேன்;
சோதனையெல்லாம் வெல்லுவேன்,
தேவ வல்லமையால் – துன்பம்
3. துன்பம் துக்கம் மிகுந்தாலும்
அவரை விட்டிடேனே
என் மீட்பரை நான் சந்திக்க
மோட்சம் நான் ஏகுவேன் – துன்பம்
4. உன் பாவத்தை நீ உணர்ந்து
பரமனண்டை வாராயோ;
உன் பாவம் அவர் போக்குவார்
பரிசுத்தமாக்குவார் – துன்பம்
Nithiya Jeevan Enakkundu – நித்ய ஜீவன் எனக்குண்டு Lyrics in English
1. nithya jeevan enakkunndu
niyaayaththeerppinilae;
en payam ellaam neengittu,
visvaasiththapothae
pallavi
thunpam ellaam sakippom
innum konjak kaalanthaan;
motcham povom seekkiraththil!
2. ulakam ennaip pakaiththaal
thairiyamaay por seyvaen;
sothanaiyellaam velluvaen,
thaeva vallamaiyaal – thunpam
3. thunpam thukkam mikunthaalum
avarai vittitaenae
en meetparai naan santhikka
motcham naan aekuvaen – thunpam
4. un paavaththai nee unarnthu
paramananntai vaaraayo;
un paavam avar pokkuvaar
parisuththamaakkuvaar – thunpam
PowerPoint Presentation Slides for the song Nithiya Jeevan Enakkundu – நித்ய ஜீவன் எனக்குண்டு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நித்ய ஜீவன் எனக்குண்டு PPT
Nithiya Jeevan Enakkundu PPT
Nithiya Jeevan Enakkundu – நித்ய ஜீவன் எனக்குண்டு Song Meaning
1. I have eternal life
In judgment;
All my fears are gone,
While breathing
refrain
We will endure all suffering
A little more passed;
Let's go to moksha soon!
2. If the world hates me
I will fight bravely;
I will conquer all trials,
By the power of God – suffering
3. Suffering is sorrowful
Let him go
I will meet my savior
I long for Moksha – Suffering
4. You realize your sin
Paramanandai Varayo;
He will take away your sins
Sanctifies – Suffering
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English