நீர் மாத்ரம் எனக்கு (4)
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு (2)
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு (2) — நீர் மாத்ரம்
1. அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும் என் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு (2)
துருகமும் கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும் கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு — நீர் மாத்ரம்
2. ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு (2)
ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு — நீர் மாத்ரம்
Neer Mathram Enaku Lyrics in English
neer maathram enakku (4)
neerallaal ulakil yaarunndu enakku (2)
maayaiyaana ulakil neer maathram enakku
maaridum ulakil neer maathram enakku (2) — neer maathram
1. aranum en kottaைyum neer maathram enakku
kottaைyum en thurukamum neer maathram enakku (2)
thurukamum kaedakamum neer maathram enakku
kaedakamum kanmalaiyum neer maathram enakku — neer maathram
2. aasai vaetru ummaiyanti yaarumillai enakku
aatharavu ummaiyanti yaarumillai enakku (2)
aanantham ummaiyanti ontumillai enakku
ennnangalil ummaiyanti yaarumillai enakku — neer maathram
PowerPoint Presentation Slides for the song Neer Mathram Enaku
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் மாத்ரம் எனக்கு PPT
Neer Mathram Enaku PPT