Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் கை திறந்தால் நான்

Neer Kaithiranthaal Naan Song Lyrics in Tamil

நீர் கை திறந்தால்
நான் திருப்தியாவேன்
நீர் முகம் மறைத்தால்
நான் திகைத்துப் போவேன்-2
நீர் நினைத்தால் நீடித்து வாழ்வேன்
நீர் மறந்தால் (நான்) எங்கே போவேன்-2

எல்லாம் நீர்தானய்யா-2
என் வாழ்வே நீர்தானய்யா
எல்லாம் நீர்தானய்யா-2
என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால்

1.ஏற்ற வேளையில் ஆகாரம் தருபவரே
சகல ஜீவன் உமக்காக காத்திருக்குமே-2
என் ஆவியின் பசிதாகம் தீர்த்திடுமே
உம் வார்த்தையினால் என் குறைகள் போக்கிடுமே-2

எல்லாம் நீர்தானய்யா-2
என் வாழ்வே நீர்தானய்யா
எல்லாம் நீர்தானய்யா-2
என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால்

2.நீர் பார்த்தால் பூமி எல்லாம் அதிர்ந்திடுமே
நீர் தொட்டால் மலைகள் யாவும் புகைந்திடுமே-2
உம்மைப்போல மகிமையான தெய்வம் இல்லையே
நீர் என்னோடு இருக்கும் போது கவலை இல்லையே-2

எல்லாம் நீர்தானய்யா-2
என் வாழ்வே நீர்தானய்யா
எல்லாம் நீர்தானய்யா-2
என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால்

Neer Kaithiranthaal Naan – நீர் கை திறந்தால் நான் Lyrics in English

Neer Kaithiranthaal Naan Song Lyrics in Tamil

neer kai thiranthaal
naan thirupthiyaavaen
neer mukam maraiththaal
naan thikaiththup povaen-2
neer ninaiththaal neetiththu vaalvaen
neer maranthaal (naan) engae povaen-2

ellaam neerthaanayyaa-2
en vaalvae neerthaanayyaa
ellaam neerthaanayyaa-2
en uyirae neerthaanayyaa-neer kai thiranthaal

1.aetta vaelaiyil aakaaram tharupavarae
sakala jeevan umakkaaka kaaththirukkumae-2
en aaviyin pasithaakam theerththidumae
um vaarththaiyinaal en kuraikal pokkidumae-2

ellaam neerthaanayyaa-2
en vaalvae neerthaanayyaa
ellaam neerthaanayyaa-2
en uyirae neerthaanayyaa-neer kai thiranthaal

2.neer paarththaal poomi ellaam athirnthidumae
neer thottal malaikal yaavum pukainthidumae-2
ummaippola makimaiyaana theyvam illaiyae
neer ennodu irukkum pothu kavalai illaiyae-2

ellaam neerthaanayyaa-2
en vaalvae neerthaanayyaa
ellaam neerthaanayyaa-2
en uyirae neerthaanayyaa-neer kai thiranthaal

PowerPoint Presentation Slides for the song Neer Kaithiranthaal Naan – நீர் கை திறந்தால் நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் கை திறந்தால் நான் PPT
Neer Kaithiranthaal Naan PPT

English