Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்றிகள் கூறிட நாவொன்று

LYRICS: (TAMIL)

நன்றிகள் கூறிட நாவொன்று போதாது…. நாதன்
இயேசுவைப் பாடிட நாளெல்லாம் போதாது… -(2) பெற்ற
நன்மைகள் எண்ணிப் பாடுவேன் – நாளும்
உம் புகழ் சொல்லிப் பாடுவேன் -(2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4

1.தவறி விழுந்தாலும் தாங்கும் உம் கரமல்லோ..உடன்
பதறித்துடித்திடும் தாயுள்ளம்உமதல்லோ-நான்(2)மார்பில்
தாங்கியே அணைக்கும் தாய்மையே… – தோளில்
தூக்கியே சுமக்கும் தந்தையே… – (2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4

2.உம் அன்பைநினைக்கையில் நெஞ்சம்நெகிழுதய்யா-உம்
தியாகம் நினைக்கையில் உள்ளம் உருகுதய்யா..(2)இரத்தம்
சிந்தியே மீட்பைத் தந்தவா… – நட்பின்
எல்லையாய் ஜீவன் ஈந்தவா… (2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4

3.இந்தக் கணம் வரை ஜீவன் தந்தீரைய்யா…உம்
விழியின் இமைக்குள்ளே வைத்துக்காத்தீரைய்யா-(2)நன்மை
யாவுமே தந்த நேசரே… – உம்மைப்
போலவே யாரும் இல்லையே….
நன்றி நன்றி இயேசு இராஜா – 6

Nandrigal Koorida Naavondru – நன்றிகள் கூறிட நாவொன்று Lyrics in English

LYRICS: (TAMIL)

nantikal koorida naavontu pothaathu…. naathan
Yesuvaip paatida naalellaam pothaathu… -(2) petta
nanmaikal ennnnip paaduvaen – naalum
um pukal sollip paaduvaen -(2)
nanti nanti Yesu iraajaa – 4

1.thavari vilunthaalum thaangum um karamallo..udan
pathariththutiththidum thaayullamumathallo-naan(2)maarpil
thaangiyae annaikkum thaaymaiyae… – tholil
thookkiyae sumakkum thanthaiyae… – (2)
nanti nanti Yesu iraajaa – 4

2.um anpaininaikkaiyil nenjamnekiluthayyaa-um
thiyaakam ninaikkaiyil ullam urukuthayyaa..(2)iraththam
sinthiyae meetpaith thanthavaa… – natpin
ellaiyaay jeevan eenthavaa… (2)
nanti nanti Yesu iraajaa – 4

3.inthak kanam varai jeevan thantheeraiyyaa…um
viliyin imaikkullae vaiththukkaaththeeraiyyaa-(2)nanmai
yaavumae thantha naesarae… – ummaip
polavae yaarum illaiyae….
nanti nanti Yesu iraajaa – 6

PowerPoint Presentation Slides for the song Nandrigal Koorida Naavondru – நன்றிகள் கூறிட நாவொன்று

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றிகள் கூறிட நாவொன்று PPT
Nandrigal Koorida Naavondru PPT

English