1.நான் சுகமானேன் நான் சுகமானேன்
புண்ணியரின் காயங்களால் (2)
ஆ அல்லேலூயா ஆனந்தமே
ஆ அல்லேலூயா ஆரோக்கியமே
2.பிள்ளையின் அப்பம் பிள்ளையின் அப்பம்
பிள்ளையான எனக்கல்லோ(2)
3.என் நோய்கள் தீர்த்தார் என் நோய்கள் தீர்த்தார்
சாபமான சிலுவையில் (2)
4.நான் ஏன் சுமப்பேன் நான் ஏன் சுமப்பேன்
எந்தன் இயேசு சுமந்தபின் (2)
5.யெகோவா தேவன் யெகோவா தேவன்
எந்தன் நல்ல பரிகாரி (2)
6.பரிபூரண ஜீவன் பரிபூரண ஜீவன்
பரனீந்த ஜீவனிது (2)
7.இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்
பிணி போக்கும் நல்மருந்து (2)
8.பலவீனன் அல்ல பலவீனன் அல்ல
பலவான் நான் தேவன் சொன்னார் (2)
Naan Suganmaanen Naan Sugamaanen Lyrics in English
1.naan sukamaanaen naan sukamaanaen
punnnniyarin kaayangalaal (2)
aa allaelooyaa aananthamae
aa allaelooyaa aarokkiyamae
2.pillaiyin appam pillaiyin appam
pillaiyaana enakkallo(2)
3.en Nnoykal theerththaar en Nnoykal theerththaar
saapamaana siluvaiyil (2)
4.naan aen sumappaen naan aen sumappaen
enthan Yesu sumanthapin (2)
5.yekovaa thaevan yekovaa thaevan
enthan nalla parikaari (2)
6.paripoorana jeevan paripoorana jeevan
paraneentha jeevanithu (2)
7.Yesuvin iraththam Yesuvin iraththam
pinni pokkum nalmarunthu (2)
8.palaveenan alla palaveenan alla
palavaan naan thaevan sonnaar (2)
PowerPoint Presentation Slides for the song Naan Suganmaanen Naan Sugamaanen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் சுகமானேன் நான் சுகமானேன் PPT
Naan Suganmaanen Naan Sugamaanen PPT