1. முத்தே மாமணியே இயேசுகிறிஸ்துவே நீ தனியே!
இத்தரை மீட்டனையே கருதிக்கெல்லாம் நீ மணியே!
2. விண்ணோர்கள் நல்மணியே பூவில் மண்ணோர்க்கு மேன்மணியே!
கண்ணிலார்க் கண்ணொளியே என்றும் அழியா காயமணியே!
3. நித்திய வான் ஜோதி இயேசு நீதி நிறைந்த ஜோதி!
நிர்மலமான ஜோதி சர்வலோகம் நிறைந்த ஜோதி!
Muththae Maamaniyae Yesu – முத்தே மாமணியே இயேசு Lyrics in English
1. muththae maamanniyae Yesukiristhuvae nee thaniyae!
iththarai meettanaiyae karuthikkellaam nee manniyae!
2. vinnnnorkal nalmanniyae poovil mannnnorkku maenmanniyae!
kannnnilaark kannnnoliyae entum aliyaa kaayamanniyae!
3. niththiya vaan jothi Yesu neethi niraintha jothi!
nirmalamaana jothi sarvalokam niraintha jothi!
PowerPoint Presentation Slides for the song Muththae Maamaniyae Yesu – முத்தே மாமணியே இயேசு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download முத்தே மாமணியே இயேசு PPT
Muththae Maamaniyae Yesu PPT