முன்னோரின் தெய்வமாம்
உன்னத ராஜராம்
அநாதியானோர் அன்பராம்
மா யெகோவா
சர்வ சிருஷ்டியும்
உம் பேர் நாமம் சாற்றும்
பணிந்து போற்றுவோம் என்றும்
உம் நாமமே
உன்னத பரனை
தூய தூதர் சேனை
நீர் தூயர் தூயர் தூயரே
என்றிசைப்பார்
நேற்றும் இன்றும் என்றும்
இருக்கும் கர்த்தரும்
மா யெகோவா நம் பிதாவும்
துதி ஏற்பார்
மீட்புற்ற கூட்டமே
மா நாதர் போற்றுமே
பிதா சுதன் சுத்தாவிக்கே
துதி என்றும்
முன்னோர்க்கும் நமக்கும்
தெய்வம் ஆனோர்க்கென்றும்
வல்லமை மகத்துவமும்
உண்டாகவும்
Munnorin Deivamam- முன்னோரின் தெய்வமாம் Lyrics in English
munnorin theyvamaam
unnatha raajaraam
anaathiyaanor anparaam
maa yekovaa
sarva sirushtiyum
um paer naamam saattum
panninthu pottuvom entum
um naamamae
unnatha paranai
thooya thoothar senai
neer thooyar thooyar thooyarae
entisaippaar
naettum intum entum
irukkum karththarum
maa yekovaa nam pithaavum
thuthi aerpaar
meetputta koottamae
maa naathar pottumae
pithaa suthan suththaavikkae
thuthi entum
munnorkkum namakkum
theyvam aanorkkentum
vallamai makaththuvamum
unndaakavum
PowerPoint Presentation Slides for the song Munnorin Deivamam- முன்னோரின் தெய்வமாம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download முன்னோரின் தெய்வமாம் PPT
Munnorin Deivamam PPT