Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

முடிந்ததே இந்நாளும்

1. முடிந்ததே இந்நாளும்
உம்மையே துதிப்போம்
எத்தோஷம் இன்றி ராவும்
சென்றிடக் கெஞ்சுவோம்
நாதா உம்மோடு வைத்திடும்
நீர் ராவில் எம்மைக் காத்திடும்.

2. முடிந்ததே உற்சாகம்;
உள்ளம் உயர்த்துவோம்
எப்பாவம் இன்றி ராவும்
சென்றிடக் கெஞ்சுவோம்
ராவை ஒளியாய் மாற்றிடும்
நீர் ராவில் உம்மைக் காத்திடும்

3.முடிந்ததே எம் வேலை
களிப்பாய்ப் பாடுவோம்
எச்சேதமின்றி ராவும்
சென்றிடக் கெஞ்சுவோம்
நாதா உம்மோடு வைத்திடும்
நீர் ராவில் எம்மைக் காத்திடும்.

4.காப்பீர் எம் ஆத்துமாவை
எம் பாதை நேரிடும்
எம்மோசம் சேதம் யாவும்
உமக்குத் தோன்றிடும்
மாந்தரின் நேசா, கேட்டிடும்
எத்தீங்குமின்றிக் காத்திடும்.

Mudinthathae Innaalum – முடிந்ததே இந்நாளும் Lyrics in English

1. mutinthathae innaalum
ummaiyae thuthippom
eththosham inti raavum
sentidak kenjuvom
naathaa ummodu vaiththidum
neer raavil emmaik kaaththidum.

2. mutinthathae ursaakam;
ullam uyarththuvom
eppaavam inti raavum
sentidak kenjuvom
raavai oliyaay maattidum
neer raavil ummaik kaaththidum

3.mutinthathae em vaelai
kalippaayp paaduvom
echchaேthaminti raavum
sentidak kenjuvom
naathaa ummodu vaiththidum
neer raavil emmaik kaaththidum.

4.kaappeer em aaththumaavai
em paathai naeridum
emmosam setham yaavum
umakkuth thontidum
maantharin naesaa, kaetdidum
eththeengumintik kaaththidum.

PowerPoint Presentation Slides for the song Mudinthathae Innaalum – முடிந்ததே இந்நாளும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download முடிந்ததே இந்நாளும் PPT
Mudinthathae Innaalum PPT

English