பல்லவி
மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே!
அனுபல்லவி
ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாறாரே!
சரணங்கள்
1. ஆண்டவர்தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாறாரே!
மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் – மேக
2. கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே – மேக
3. பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடு பட்டவர் தாமே
கூடும் நமக்கோ குறைவில்லா பலனை கூவியே கொடுத்திடுவார் – மேக
4. அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே!
அவர் வரும் வேளையை எவருமே அறியார் ஆண்டவரே அறிவார் – மேக
5. ஆயிர வருஷ ஆளுகை செய்வார் ஆண்டவர் இயேசுதாமே!
நீதி சமாதானம் நிறைந்தே இருக்கும் ஜோதியின் ஆளுகையில் – மேக
6. அல்லேலூயா கீதம் பாடி அகமகிழ்ந்திடுவோமே
வல்லவர் வரும் வேளையுமிதோ மெல்லவே நெருங்கிடுதே – மேக
Mega Meethil Yesu Rajan Vegam Vaararae- மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே Lyrics in English
pallavi
maeka meethil Yesu raajan vaekam vaaraarae!
anupallavi
aayaththamullorai aakaayam serkka avarae vaaraarae!
saranangal
1. aanndavarthaamae aarpparippotae avaniyil vaaraarae!
meenndavaro maelokamae sella maethiniyai viduvaar – maeka
2. kiristhuvukkullae mariththorellaam kilampiyae elumpiduvaar
marikkaathirukkum parisuththarellaam marainthae povaarae – maeka
3. paadupattaோrkkup palanalippaarae paadu pattavar thaamae
koodum namakko kuraivillaa palanai kooviyae koduththiduvaar – maeka
4. avaruraiththa ataiyaalangalellaam thavaraamal nadakkintathae!
avar varum vaelaiyai evarumae ariyaar aanndavarae arivaar – maeka
5. aayira varusha aalukai seyvaar aanndavar Yesuthaamae!
neethi samaathaanam nirainthae irukkum jothiyin aalukaiyil – maeka
6. allaelooyaa geetham paati akamakilnthiduvomae
vallavar varum vaelaiyumitho mellavae nerungiduthae – maeka
PowerPoint Presentation Slides for the song Mega Meethil Yesu Rajan Vegam Vaararae- மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே PPT
Mega Meethil Yesu Rajan Vegam Vaararae PPT
Mega Meethil Yesu Rajan Vegam Vaararae- மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே Song Meaning
refrain
Jesus reigns on the cloud, Lord!
Anupallavi
He is the one who brings those who are ready to heaven!
stanzas
1. The Lord himself is the Lord of the Lord!
The one who recovers will leave Medini to go higher – Megha
2. All the dead in Christ will rise
All saints who do not die will disappear - Megha
3. The rewarder of the afflicted is the afflicted
He will give us the fruit of the gathering - Megha
4. All the signs mentioned by him are happening without fail!
No one knows when he will come, only the Lord knows - Megha
5. The Lord Jesus will rule for a thousand years!
Under the rule of Jyoti, who is full of justice and peace – Megha
6. Let us sing and rejoice
Approach slowly when the mighty one comes - Megha
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English