1. மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை
என்றும் அவ்வன் பழியாததே!
வெட்டுண்ட தேவாட்டுக்குட்டியின்
இரத்தத்தை வாழ்த்திப் புகழுவோம்
பல்லவி
இயேசுவின் இரத்தத்தால்
சுத்திகரிப்பு நமக்குண்டு!
2. சுத்தமும் சுகமும் உண்டாகும்
அத்தன் இரத்தத்தில் மூழ்குவோர்க்கு
நித்தமும் மா சந்தோஷ முண்டு
இத்தரையில் அவர் இரத்தத்தால்! – இயேசுவின்
3. இங்கவ ரன்பை ருசிக்கவே
பொங்குதே ஆனந்தம் புண்யனால்!
அங்குள்ளோர் பாட்டில் நாம் கூடினால்
ஆர் அம் மகிமையை கூறுவார்! – இயேசுவின்
4. யுத்தம் முடிந்தது என்று நம்
கர்த்தன் சொல்லும்வரை முன் செல்வோம்!
நித்திய மகிமை வீட்டிலே
சத்யன் நம்மை அழைத்துச் செல்வார் – இயேசுவின்
5. அதால் பரிசுத்தம் என்ற நம்
அமர்க் கொடியும் பறக்கட்டும்!
அந்தத்தில் அவர் கையினின்று
அழகான கிரீடம் பெறுவோம்! – இயேசுவின்
Meendum Paduvom Metparanbai – மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை Lyrics in English
1. meenndum paaduvom meetparanpai
entum avvan paliyaathathae!
vettunnda thaevaattukkuttiyin
iraththaththai vaalththip pukaluvom
pallavi
Yesuvin iraththaththaal
suththikarippu namakkunndu!
2. suththamum sukamum unndaakum
aththan iraththaththil moolkuvorkku
niththamum maa santhosha munndu
iththaraiyil avar iraththaththaal! – Yesuvin
3. ingava ranpai rusikkavae
ponguthae aanantham punnyanaal!
angullor paattil naam kootinaal
aar am makimaiyai kooruvaar! – Yesuvin
4. yuththam mutinthathu entu nam
karththan sollumvarai mun selvom!
niththiya makimai veettilae
sathyan nammai alaiththuch selvaar – Yesuvin
5. athaal parisuththam enta nam
amark kotiyum parakkattum!
anthaththil avar kaiyinintu
alakaana kireedam peruvom! – Yesuvin
PowerPoint Presentation Slides for the song Meendum Paduvom Metparanbai – மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை PPT
Meendum Paduvom Metparanbai PPT