Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை
கண் திறந்தீர்
உம்மை காண தந்தீர்
இமை மூடினேன்
ஒரு நாளும் உம்மை மறவேன் – 2
மாறாத உம் அன்பை
மறவாத உம் அன்பை
1. ரத்தம் சிந்தினீர்
என் பாவம் கழுவ
துயரம் அடைந்தீர்
என் துயரம் மாற – 2 -மறவேனே உம் அன்பை
2. காயம் அடைந்தீர்
என் காயம் ஆற்ற
தழும்புகளால்
நான் சுகம் பெற – 2-மறவேனே உம் அன்பை
3. சாபமானீர்
என் சாபம் போக்க
முள்முடியால்
என் சாபம் தீர்த்தீர் – 2 -மறவேனே உம் அன்பை
4. தாகமானீர்
என் தாகம் தீர்க்க
பாவமநீர்
என் பாவம் போக்க – 2 -மறவேனே உம் அன்பை
5. ஜீவன் தந்தீர்
நான் ஜீவன் பெற
உயிர்தெழுந்தீர்
என்னுள் உயிர் வாழ – 2 -மறவேனே உம் அன்பை
Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை Lyrics in English
Maraveney Um Anbai – maravaenae um anpai
kann thirantheer
ummai kaana thantheer
imai mootinaen
oru naalum ummai maravaen – 2
maaraatha um anpai
maravaatha um anpai
1. raththam sinthineer
en paavam kaluva
thuyaram ataintheer
en thuyaram maara – 2 -maravaenae um anpai
2. kaayam ataintheer
en kaayam aatta
thalumpukalaal
naan sukam pera – 2-maravaenae um anpai
3. saapamaaneer
en saapam pokka
mulmutiyaal
en saapam theerththeer – 2 -maravaenae um anpai
4. thaakamaaneer
en thaakam theerkka
paavamaneer
en paavam pokka – 2 -maravaenae um anpai
5. jeevan thantheer
naan jeevan pera
uyirtheluntheer
ennul uyir vaala – 2 -maravaenae um anpai
PowerPoint Presentation Slides for the song Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மறவேனே உம் அன்பை PPT
Maraveney Um Anbai PPT