Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மண்ணில் வந்த பாலனே

Lyrics:

மண்ணில் வந்த பாலனே
விண்ணை விட்டிரங்கினீர்
மனுவின் பாவம் போக்கவே
ஏழை கோலம் எடுத்தீர்

தா லே லே லோ

1) கந்தை துணியில் பொதிந்திட
முன்னணையில் கிடத்திட
மாட்டுத் தொழுவில் உதித்தீரே
உம்மை போற்றித் துதிப்போம்

2) தூதர் கூட்டம் பாடிட
மேயிப்பர்களும் பணிந்திட
சாஸ்திரிகள் மூவர் வந்திட (வந்து)
பணிந்து உம்மை போற்றியே

Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே Lyrics in English

Lyrics:

mannnnil vantha paalanae
vinnnnai vittirangineer
manuvin paavam pokkavae
aelai kolam eduththeer

thaa lae lae lo

1) kanthai thunniyil pothinthida
munnannaiyil kidaththida
maattuth tholuvil uthiththeerae
ummai pottith thuthippom

2) thoothar koottam paatida
maeyipparkalum panninthida
saasthirikal moovar vanthida (vanthu)
panninthu ummai pottiyae

PowerPoint Presentation Slides for the song Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மண்ணில் வந்த பாலனே PPT
Mannil Vantha Paalanae PPT

English