Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மனிதரின் நடுவே வசிப்பவரே-

மனிதரின் நடுவே வசிப்பவரே
எம்மை உம் ஜனமாய் மாற்றினவரே
எங்களின் தேவனாய் இருப்பவரே
கண்ணீர் யாவையும் துடைப்பவரே

மரணமும் துக்கமும் இனி இல்லையே
வருத்தமும் கலக்கமும் இனி இல்லையே
முன்தினவை யாவுமே ஒழிந்தனவே
சகலமும் உம்மால் புதிதாயினவே

அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே…
ஆதியும் அந்தமுமே…
துவக்கமும் முடிவும் நீரே-2

ஜொலித்திடும் விடிவெள்ளி நட்சத்திரமே
உதித்திடும் நீதியின் சூரியனே
வார்த்தையால் உருவாக்கும் வல்லவரே
நீதியாய் நடத்திடும் ஆளுனரே

தெய்வத்துவத்தின் பரிபூரணமே
இஸ்ரவேலின் ஜெயபலமே
உறங்காமல் தூங்காமல் காப்பவரே
கிருபையால் என்னை மீட்ட இரட்சகரே

மனிதரின் நடுவே வசிப்பவரே- Manitharin Naduvey Vasipavare Lyrics in English

manitharin naduvae vasippavarae
emmai um janamaay maattinavarae
engalin thaevanaay iruppavarae
kannnneer yaavaiyum thutaippavarae

maranamum thukkamum ini illaiyae
varuththamum kalakkamum ini illaiyae
munthinavai yaavumae olinthanavae
sakalamum ummaal puthithaayinavae

alpaavum neerae omaekaavum neerae…
aathiyum anthamumae…
thuvakkamum mutivum neerae-2

joliththidum vitivelli natchaththiramae
uthiththidum neethiyin sooriyanae
vaarththaiyaal uruvaakkum vallavarae
neethiyaay nadaththidum aalunarae

theyvaththuvaththin paripooranamae
isravaelin jeyapalamae
urangaamal thoongaamal kaappavarae
kirupaiyaal ennai meetta iratchakarae

PowerPoint Presentation Slides for the song மனிதரின் நடுவே வசிப்பவரே- Manitharin Naduvey Vasipavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மனிதரின் நடுவே வசிப்பவரே- PPT
Manitharin Naduvey Vasipavare PPT

English