Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மனிதா ஓ மனிதா

மனிதா ஓ மனிதா 

நீ மண்ணாயிருக்கின்றாய் மண்ணுக்கே  திரும்புவாய் -2 

நினைவில் வை நினைவில் வை 

நினைவில் வை  ஓ மனிதா 

இரக்கத்தின் காலம் இது என உணர்வோம்

இரக்கத்தின் பெருக்கையைத் தேடி பெறுவோம் 

இறைவனை நினைப்போம் அவர் வழி நடப்போம் 

இருள்தனைக் களைவோம்  அருள்தனை அணிவோம் 

கல்லான இதயம் நமக்கினி வேண்டாம் 

கடவுளின் இதயம் நாம் பெற வேண்டும் 

சாம்பலும் ஒருத்தலும் ஜெப தபம் யாவும் 

சாவினை அழித்து வாழ்வினைக் கொணரும்

Manitha O Manitha Lyrics in English

Manithaa o manithaa  nee mannnnaayirukkintay mannnukkae  thirumpuvaay -2  ninaivil vai ninaivil vai  ninaivil vai  o manithaa  irakkaththin kaalam ithu ena unarvom irakkaththin perukkaiyaith thaeti peraுvom  iraivanai ninaippom avar vali nadappom  irulthanaik kalaivom  arulthanai annivom  kallaana ithayam namakkini vaenndaam  kadavulin ithayam naam pera vaenndum  saampalum oruththalum jepa thapam yaavum  saavinai aliththu vaalvinaik konarum

PowerPoint Presentation Slides for the song Manitha O Manitha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மனிதா ஓ மனிதா PPT
Manitha O Manitha PPT

மனிதா நினைவில் வை இரக்கத்தின் இதயம் மண்ணாயிருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் காலம் உணர்வோம் பெருக்கையைத் தேடி பெறுவோம் இறைவனை நினைப்போம் வழி நடப்போம் இருள்தனைக் English