Mangalam Sezhikka Kirubai Aruzhum மங்களம் செழிக்க கிருபை
மங்களம் செழிக்க கிருபை
அருளும் மங்கள நாதனே
மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ
மங்கள மணமகன் அவர்க்கும்
மங்கள மணமகள் அவளுக்கும்
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்
Mangalam Sezhikka Kirubai Aruzhum மங்களம் செழிக்க கிருபை Lyrics in English
Mangalam Sezhikka Kirubai Aruzhum mangalam selikka kirupai
mangalam selikka kirupai
arulum mangala naathanae
mangala niththiya mangala nee
mangala muththiyum naathanum nee
engal pungava nee engal thungava nee
uththama saththiya niththiya thaththuva meththa makaththuva
aththanuth kaththanaam aapiraam thaeva nee
mangala manamakan avarkkum
mangala manamakal avalukkum
maanuvaelarkkum makaanupavarkkum
pakthiyudan puththi muththiyaliththidum niththiyanae – unaith
thuththiyam seythidum saththiya vaetharkkum
PowerPoint Presentation Slides for the song Mangalam Sezhikka Kirubai Aruzhum மங்களம் செழிக்க கிருபை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மங்களம் செழிக்க கிருபை PPT
Mangalam Sezhikka Kirubai Aruzhum PPT