மனதுருகும் தேவனே என்னை தேற்றும் இராஜனே
நீரே எனது வழியையா
மனதுருகும் தேவனே என்னை தேற்றும் இராஜனே
நீரே எனது ஒளியையா
உம்மோடு நானும் உறவாடுவேன்
நீரின்றி நானும் உயிர் வாழேனே (2)
மனதுருகும் தேவனே என்னை -Manathurugum Devanae Ennai PowerPoint
மனதுருகும் தேவனே என்னை
மனதுருகும் தேவனே என்னை PPT
Download மனதுருகும் தேவனே என்னை -Manathurugum Devanae Ennai Tamil PPT