Sign in / My account
Lyrics PPT

Manamirangum Devane PPT - மனமிரங்கும் தேவனே

மனமிரங்கும் தேவனே
மகிமையின் இராஜனே
உம் சமுகம் போதுமே
வேறென்ன வேண்டுமே

Slide 1

மனமிரங்கும் தேவனே மகிமையின் இராஜனே உம் சமுகம் போதுமே வேறென்ன வேண்டுமே

Slide 2

உம் அன்பிலே நான் உருகினேன் உம்மை விட்டு நான் எங்கு போவேனோ

Slide 3

என் கஷ்ட துக்கங்கள் நான் யாரிடம் சொல்வேன் கவலை கண்ணீரில் நான் யாரிடம் சொல்வேன்

Slide 4

என் தோல்வி நேரத்தில் தோள் கொடுத்தீரே என் மரண படுக்கையில் என்னை சுக படுத்தினீரே

Manamirangum Devane PowerPoint

Manamirangum Devane - மனமிரங்கும் தேவனே Lyrics

Manamirangum Devane PPT

Download Manamirangum Devane Tamil PPT