Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மகிமையின் தேவனே

மகிமையின் தேவனே
மகிமையை விட்டு நீர்
பூலோகம் வந்து மரித்தீரே

கோடான கோடி நன்றிகள்
செலுத்துவேன் செலுத்துவேன்
காயப்பட்ட கரத்தை
முத்தம் செய்வேன் முத்தம் செய்வேன்
என்றும் முத்தம் செய்வேன்
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
என்னை என்றும் காக்கும் நாமம்
ஜீவனுள்ள நாளெல்லாம்
பாதம் சேர்வேன் பாதம் சேர்வேன்
இயேசுவின் நாமத்தையே உயர்த்திடுவேன்
உயர்த்திடுவேன்
என்றும் உயர்த்திடுவேன்

பரலோகின் வாசல் திறந்தவர் நீரே
மகிமையில் உம்மைக் காண்பேனே
நேசரே உம்மைப் பார்க்கையில்
துதிப்பேனே கிரீடம் பெற்று
துதிப்பேனே துதிப்பேனே

Magimaiyin Devane Lyrics in English

Makimaiyin thaevanae makimaiyai vittu neer poolokam vanthu mariththeeraekodaana koti nantikal seluththuvaen seluththuvaen kaayappatta karaththai muththam seyvaen muththam seyvaen entum muththam seyvaen ellaa naamaththirkum maelaana naamam ennai entum kaakkum naamam jeevanulla naalellaam paatham servaen paatham servaen Yesuvin naamaththaiyae uyarththiduvaen uyarththiduvaen entum uyarththiduvaenparalokin vaasal thiranthavar neerae makimaiyil ummaik kaannpaenae naesarae ummaip paarkkaiyil thuthippaenae kireedam pettaு thuthippaenae thuthippaenae

PowerPoint Presentation Slides for the song Magimaiyin Devane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிமையின் தேவனே PPT
Magimaiyin Devane PPT

முத்தம் செய்வேன் துதிப்பேனே செலுத்துவேன் நாமம் பாதம் சேர்வேன் உயர்த்திடுவேன் மகிமையின் தேவனே மகிமையை நீர் பூலோகம் மரித்தீரேகோடான கோடி நன்றிகள் காயப்பட்ட கரத்தை எல்லா English