1. மகா அருளின் ஜோதியை
வீசிடும் வெள்ளி எத்தனை
பிரகாசமாய் விளங்கும்
தாவீதின் மைந்தன் இயேசுவே
நீரே என் மணவாளனே
என் பொக்கிஷம் என் பங்கும்
முற்றும் சுற்றும்
தயவாலும் உண்மையாலும்
நீர் நிறைந்தோர்
மேன்மை நாமமும் அடைந்தோர்.
Magaa Arulin Jothiyai- மகா அருளின் ஜோதியை PowerPoint
மகா அருளின் ஜோதியை
மகா அருளின் ஜோதியை PPT
Download Magaa Arulin Jothiyai- மகா அருளின் ஜோதியை Tamil PPT