பாடல் 9
LongLong ago அந்த மாட்டுத்தொழுவில்
ஊர் உறங்கிடும் அந்த நள்ளிராவிலே
தூதர் பாட பெயர் ஆட
ரம்பம்பம்பம் ஆரம்பம்
Christmas கொண்டாட்டம் ஆரம்பம்
1.வந்தாச்சு மார்கழி மாதம்
பாடிப்பாடி கொண்டாடும் மாதம்
சின்ன இயேசு பாலனை வாழ்த்து வாழ்த்தி பாடிட
சந்தோஷம் சந்தோஷமே
2. நித்தம் நித்தம் Carol Round
புத்தம் புது வாழ்த்தும் உண்டு
குடும்பமாக பாட குழந்தைகளும் ஆட
குதூகலம் கொண்டாட்டமே
3. பாட்டு மட்டும் Christmas அல்ல -வெறும்
ஆட்டம் மட்டும் Christmas அல்ல
அறிந்திடாத உள்ளங்கள் அறிய செய்ய வேண்டுமே
அதுவே Christmas கொண்டாட்டம்
Longlong Ago அந்த மாட்டுத்தொழுவில் – Long Long Ago Antha Maattu Thozhuvil Lyrics in English
paadal 9
LongLong ago antha maattuththoluvil
oor urangidum antha nalliraavilae
thoothar paada peyar aada
rampampampam aarampam
Christmas konndaattam aarampam
1.vanthaachchu maarkali maatham
paatippaati konndaadum maatham
sinna Yesu paalanai vaalththu vaalththi paatida
santhosham santhoshamae
2. niththam niththam Carol Round
puththam puthu vaalththum unndu
kudumpamaaka paada kulanthaikalum aada
kuthookalam konndaattamae
3. paattu mattum Christmas alla -verum
aattam mattum Christmas alla
arinthidaatha ullangal ariya seyya vaenndumae
athuvae Christmas konndaattam
PowerPoint Presentation Slides for the song Longlong Ago அந்த மாட்டுத்தொழுவில் – Long Long Ago Antha Maattu Thozhuvil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அந்த மாட்டுத்தொழுவில் PPT
Longlong Ago Long Long Ago Antha Maattu Thozhuvil PPT