சீயோன் குமாரத்தி
சீயோன் குமாரத்தி
கெம்பிரித்து பாடு
சீயோன் குமாரத்தி
சீயோன் குமாரத்தி
மகிழ்ந்து களிகூறு
சீயோன் குமாரத்தி – என்
சீயோன் குமாரத்தி
ஆக்கினைகள் எல்லாம் அகற்றினாரே
சத்துருக்களை எல்லாம் விலக்கினாரே – ( 2 )
இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர்
உந்தன் நடுவில் இருக்கிறார் – ( 2 )
தீங்கை காணாதிருப்பாய் – இனி
தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) சீயோன் குமாரத்தி
தள்ளிவிட்டார் உன் தண்டனையை
அகற்றிவிட்டார் உன் பகைவர்களை ( 2 )
வந்து விட்டார் உன் நடுவினிலே
நின்று விட்டார் உன் அருகினிலே ( 2 )
தீங்கை காணாதிருப்பாய் – இனி
தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) சீயோன் குமாரத்தி
தளரவிடாதே உந்தன் கைகளை
பயப்படாதே நீ அஞ்சாதே ( 2 )
இனி நீ இழிவு அடைவதில்லை
மகிழ்ச்சியின் கிரிடம் தலைமேல் வைத்தார் ( 2 )
தீங்கை காணாதிருப்பாய் – இனி
தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) -சீயோன் குமாரத்தி
சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon Kumarathi Gembeerithu Lyrics in English
Seeyon kumaaraththi seeyon kumaaraththi kempiriththu paadu seeyon kumaaraththi seeyon kumaaraththi makilnthu kalikooraு seeyon kumaaraththi – en seeyon kumaaraththi aakkinaikal ellaam akattinaarae saththurukkalai ellaam vilakkinaarae – ( 2 ) isravaelin raajaavaakiya Karththar unthan naduvil irukkiraar – ( 2 ) theengai kaannaathiruppaay – ini theengai kaannaathiruppaay -( 2 ) seeyon kumaaraththi thallivittar un thanndanaiyai akattivittar un pakaivarkalai ( 2 ) vanthu vittar un naduvinilae nintu vittar un arukinilae ( 2 ) theengai kaannaathiruppaay – ini theengai kaannaathiruppaay -( 2 ) seeyon kumaaraththi thalaravidaathae unthan kaikalai payappadaathae nee anjaathae ( 2 ) ini nee ilivu ataivathillai makilchchiyin kiridam thalaimael vaiththaar ( 2 ) theengai kaannaathiruppaay – ini theengai kaannaathiruppaay -( 2 ) -seeyon kumaaraththi
PowerPoint Presentation Slides for the song சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon Kumarathi Gembeerithu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon PPT
Kumarathi Gembeerithu PPT

