Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிருபை நிறைந்தவரே

கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae

கிருபை நிறைந்தவரே
என்னை ஆளும் பரிசுத்தரே
இரக்கம் நிறைந்தவரே
என்னை மாற்றின பரிசுத்தரே

நன்றி இயேசு நாதா – உமக்கு
நன்றி இயேசு நாதா
கனி கொடுக்கா மரமாக
இருந்தேன் நான்
அடியில் கோடாரியும் இருந்ததை
மறந்தேன் நான் -2
நீர் என்னை வெட்டிருக்கலாம்
இல்லை அழித்திருக்கலாம் – உங்க
கிருபையினாலே மனம்
திரும்ப வைத்தீரே -2
கல்லு முள்ளு நடைபாதையில்
விழுந்த விதை நான்
நல்ல கனி கொடுக்கும்
மரமாக வளர வைத்தீரே -2
நீர் என்னை வெட்டிருக்கலாம்
இல்லை அழித்திருக்கலாம் – உங்க
கிருபையினாலே மனம்
திரும்ப வைத்தீரே -2

கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae Lyrics in English

kirupai nirainthavarae -Kirubai Nirainthavarae

kirupai nirainthavarae
ennai aalum parisuththarae
irakkam nirainthavarae
ennai maattina parisuththarae

nanti Yesu naathaa – umakku
nanti Yesu naathaa
kani kodukkaa maramaaka
irunthaen naan
atiyil kodaariyum irunthathai
maranthaen naan -2
neer ennai vettirukkalaam
illai aliththirukkalaam – unga
kirupaiyinaalae manam
thirumpa vaiththeerae -2
kallu mullu nataipaathaiyil
viluntha vithai naan
nalla kani kodukkum
maramaaka valara vaiththeerae -2
neer ennai vettirukkalaam
illai aliththirukkalaam – unga
kirupaiyinaalae manam
thirumpa vaiththeerae -2

PowerPoint Presentation Slides for the song கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபை நிறைந்தவரே PPT
Kirubai Nirainthavarae PPT

என்னை நிறைந்தவரே வைத்தீரே கிருபை பரிசுத்தரே நன்றி இயேசு நாதா கனி மரமாக நீர் வெட்டிருக்கலாம் இல்லை அழித்திருக்கலாம் உங்க கிருபையினாலே மனம் திரும்ப Kirubai English