Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார்

கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
சாவின் கூரை முறித்தார்
கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
அல்லேலூயா பாடுங்கள்
நம்மை மீட்க சகித்தார்
தெய்வ சித்தத்தால்
சிலுவையில் மரித்தார்
அவர் ஸ்வாமியாம்
கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
சாவின் கூரை முறித்தார்
கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
அல்லேலூயா பாடுங்கள்

நாதன் சாவை ஜெயங்கொண்டார்
விண்ணோர் மண்ணோர் மகிழ்ந்தார்
நேசக் கர்த்தர் எழுந்தததோ
மா அதிசயமன்றோ
தந்தை வலப்பக்கத்தில்
என்றும் ஆளுவார்
மீண்டும் நடுத்தீர்ப்பினில்
நம்மை அழைப்பார்

வான தூதர் சேனை வந்து விண்
பதியை வாழ்த்தவே
வார்த்தை அவதாரர்க்கே விண்
வாஞ்சித்தக மகிழ்ந்தே
வான ஜோதி இலங்க
பூமி மகிழ
கிறிஸ்துவே சர்வாதிபர்
ஏங்குதே சிஷ்டி

Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் Lyrics in English

kiristhelunthaar kiristhelunthaar
saavin koorai muriththaar
kiristhelunthaar kiristhelunthaar
allaelooyaa paadungal
nammai meetka sakiththaar
theyva siththaththaal
siluvaiyil mariththaar
avar svaamiyaam
kiristhelunthaar kiristhelunthaar
saavin koorai muriththaar
kiristhelunthaar kiristhelunthaar
allaelooyaa paadungal

naathan saavai jeyangaொnndaar
vinnnnor mannnnor makilnthaar
naesak karththar elunthathatho
maa athisayamanto
thanthai valappakkaththil
entum aaluvaar
meenndum naduththeerppinil
nammai alaippaar

vaana thoothar senai vanthu vinn
pathiyai vaalththavae
vaarththai avathaararkkae vinn
vaanjiththaka makilnthae
vaana jothi ilanga
poomi makila
kiristhuvae sarvaathipar
aenguthae sishti

PowerPoint Presentation Slides for the song Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் PPT
Kiristhelundhaar Saavin Koorai Murithaar PPT

English