காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் போன்றவரே ஆராதனை
என் மேலே விழுந்த கொடி
நேசமே ஆராதனை – (2)
பிரியமே ஆராதனை
நேசரே ஆராதனை -(2)
1.என் நேசரின் கண்கள் புறாக்கண்கள்
என் நேசரின் கரங்கள் என்னை
அணைத்துக்கொள்ளும் – (2)
அவர் இன்பமானவர் என் உள்ளத்தில் வந்தவர்
அவர் ஜீவனுள்ளவர்
என் உயிரில் கலந்தவர்.
( காட்டுக்குள்ளே)
2.என் நேசரின் வஸ்திரம்
வாசனை வீசும்
என் நேசரின் முகமோ பிரகாசிக்கும்
அவர் என்னை பார்த்தால்
நான் பிரகாசிப்பேன்
அவர் தொட்டால் நான் சுகமாவேன்
(காட்டுக்குள்ளே)
3.என் நேசரின் பாதங்கள் அழகுள்ளது
என் நேசரின் நடையோ
என்னை கவர்ந்தது (2)
அவர் என்னுடையவர்
நான் அவருடையவன்
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்.
( காட்டுக்குள்ளே)
Kattukkullae Kichili Maram – காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் Lyrics in English
kaattukkullae kichchilimaram pontavarae aaraathanai
en maelae viluntha koti
naesamae aaraathanai – (2)
piriyamae aaraathanai
naesarae aaraathanai -(2)
1.en naesarin kannkal puraakkannkal
en naesarin karangal ennai
annaiththukkollum – (2)
avar inpamaanavar en ullaththil vanthavar
avar jeevanullavar
en uyiril kalanthavar.
( kaattukkullae)
2.en naesarin vasthiram
vaasanai veesum
en naesarin mukamo pirakaasikkum
avar ennai paarththaal
naan pirakaasippaen
avar thottal naan sukamaavaen
(kaattukkullae)
3.en naesarin paathangal alakullathu
en naesarin nataiyo
ennai kavarnthathu (2)
avar ennutaiyavar
naan avarutaiyavan
en naesar vennmaiyum sivappumaanavar.
( kaattukkullae)
PowerPoint Presentation Slides for the song Kattukkullae Kichili Maram – காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் PPT
Kattukkullae Kichili Maram PPT
Kattukkullae Kichili Maram – காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் Song Meaning
Worship is like a fir tree in the forest
Flag fell above me
Love is worship – (2)
Love is worship
Nesare Aradhana -(2)
1. The eyes of my neighbor are the eyes of a dove
My lover's arms are me
Embracing – (2)
He is the pleasant one who came into my heart
He is alive
Who is involved in my life.
(into the forest)
2. My Nesser's clothes
Smelly
The face of my neighbor will shine
If he sees me
I will shine
If he touches me, I will be healed
(in the wild)
3. The feet of my beloved are beautiful
My friend's walk
fascinated me (2)
He is mine
I am his
My Nesser is white and red.
(into the forest)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English