Song Lyrics :
கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே
கலங்காதே ஒரு போதும் வெட்கம் அடைவதில்லை
கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே
கலங்காதே ஒரு போதும் வெட்கம் அடைவதில்லை
வெட்கம் அடைவதில்லை வெட்கம் அடைவதில்லை
(1) செங்கடல் கோரமாய் முன்னே நிற்கும்
சேனைகள் பின்னால் தொடர்ந்து வரும்
ஆனாலும் முன்னேறி போ என்கிறாரே
அவரே ஓர் வழி திறந்திடுவாரே திறந்திடுவாரே
(2) கானானின் குடிகள் கொடியவரே
கானக பாதை கடினமாமே
கடந்துபோய் நாம் அதை சுதந்தரிப்போமே
கர்த்தரே நமக்காய் யுத்தம் செய்வாரே யுத்தம் செய்வாரே
(3) உனக்கெதிராக ஆக்கிடும் ஆயுதம்
ஒருக்காலும் வாய்க்காமல் மறைந்திடுமே
உன்மேல் ஓர் யுத்தம் எழும்பினாலும்
உன்னை ரட்சிக்கும் தேவன் உண்டு தேவன் உண்டு
(4) யாக்கோபின் கூட்டமே பயப்படாதே
ஈசாக்கின் தேவன் உன் துணையே
அன்னை தன் சேயை மறந்தாலுமே
ஆண்டவர் இயேசு அரவணைப்பாரே அரவணைப்பாரே
கர்த்தரையே நம்பிடும் தேவ -Kartharaiyae Nambidum Deva Lyrics in English
Song Lyrics :
karththaraiyae nampidum thaeva janamae
kalangaathae oru pothum vetkam ataivathillai
karththaraiyae nampidum thaeva janamae
kalangaathae oru pothum vetkam ataivathillai
vetkam ataivathillai vetkam ataivathillai
(1) sengadal koramaay munnae nirkum
senaikal pinnaal thodarnthu varum
aanaalum munnaeri po enkiraarae
avarae or vali thiranthiduvaarae thiranthiduvaarae
(2) kaanaanin kutikal kotiyavarae
kaanaka paathai katinamaamae
kadanthupoy naam athai suthantharippomae
karththarae namakkaay yuththam seyvaarae yuththam seyvaarae
(3) unakkethiraaka aakkidum aayutham
orukkaalum vaaykkaamal marainthidumae
unmael or yuththam elumpinaalum
unnai ratchikkum thaevan unndu thaevan unndu
(4) yaakkopin koottamae payappadaathae
eesaakkin thaevan un thunnaiyae
annai than seyai maranthaalumae
aanndavar Yesu aravannaippaarae aravannaippaarae
PowerPoint Presentation Slides for the song கர்த்தரையே நம்பிடும் தேவ -Kartharaiyae Nambidum Deva
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரையே நம்பிடும் தேவ PPT
Kartharaiyae Nambidum Deva PPT

