1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே சட்டம் — (2)
2. ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்வீர் -ஜெபமே
3. ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு
வாகானதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக்கொள்வோம் -ஜெபமே
4. இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூரெல்லாம் நீக்கிவிடும்
சடைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம் -ஜெபமே
ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal Deva Lyrics in English
1. jepaththaik kaetkum engal thaevaa
jepaththin vaanjai thantharulum
jepaththilae thariththirunthu
jepaththin maenmai kaanach seyveer
jepamae jeevan jepam jeyam
jeeviyaththirkithuvae sattam — (2)
2. ookkaththudanae or mukamaay
vaakkuththaththaip pattik konndu
Nnokkaththai ellaam naermaiyaakki
kaetkumpati kirupai seyveer -jepamae
3. aakaatha Nnokkam sinthanaiyai
akattum engal nenjai vittu
vaakaanathaakkum manamellaam
vallamaiyotae vaenntikkolvom -jepamae
4. itaividaamal jepam seyya
itaiyoorellaam neekkividum
sataippillaamal unthan paatham
kataisi mattum kaaththiruppom -jepamae
PowerPoint Presentation Slides for the song ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal Deva
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா PPT
Jebathai Ketkum Engal Deva PPT

