எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
தேசத்தின் மேலே பற்றி எரியுதே
எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
சபையின் மேலே பற்றி எரியுதே-2
1.தேவ சபையில் ஒன்று கூடி துதிக்கிற போது
ஆவியானவர் எங்களை நிரப்பிடும் போது
கர்த்தரின் பிரசன்னம் பலமாய் இறங்கும்
அபிஷேகம் எங்களை அனல் மூட்டுமே-2
பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி-2-எழுப்புதலின்
2.தேவ சமூகத்தில் ஒருமனமாய் ஜெபிக்கிற போது
தேசத்துக்காக திறப்பில் நின்று அழுகிற போது
கர்த்தரின் வல்லமை கிருபையாய் இறங்கும்
சத்துருவின் சேனையை சுட்டெரிக்குமே-2
பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி-2-எழுப்புதலின்
Ezhupudhalin Thee Indru Lyrics in English
elupputhalin thee ingu patti eriyuthae
thaesaththin maelae patti eriyuthae
elupputhalin thee ingu patti eriyuthae
sapaiyin maelae patti eriyuthae-2
1.thaeva sapaiyil ontu kooti thuthikkira pothu
aaviyaanavar engalai nirappidum pothu
karththarin pirasannam palamaay irangum
apishaekam engalai anal moottumae-2
paraloka akkini pudamidum akkini
patchikkum akkini apishaeka akkini-2-elupputhalin
2.thaeva samookaththil orumanamaay jepikkira pothu
thaesaththukkaaka thirappil nintu alukira pothu
karththarin vallamai kirupaiyaay irangum
saththuruvin senaiyai sutterikkumae-2
paraloka akkini pudamidum akkini
patchikkum akkini apishaeka akkini-2-elupputhalin
PowerPoint Presentation Slides for the song Ezhupudhalin Thee Indru
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே PPT
Ezhupudhalin Thee Indru PPT