🏠  Lyrics  Chords  Bible 

எழுந்து ஒளி வீசு PPT

எழுந்து ஒளி வீசு – 2
இயேசு வருகின்றார்
உன்னில் வருகின்றார்
 
 
1.  கர்த்தர் மகிமை உன்னில் வந்ததே
   காரிருள் நீங்கிப் போனதே
 
2.  துன்பம் எல்லாம் மறைந்து போனதே
   துயரமெல்லாம் நீங்கிப் போனதே
 
3.  ஆவியான தேவன் தாமே
   அனுதினம் நடத்துவாரே
 
4.  கண்ணீரெல்லாம் துடைப்பாரே
   கரம் பிடித்து நடத்துவாரே


Ezhunthu Oli Veesu PowerPoint



எழுந்து ஒளி வீசு

எழுந்து ஒளி வீசு PPT

Download Ezhunthu Oli Veesu Tamil PPT