எந்த நேரமும் எப்போதுமே
இயேசு எனக்கு ஒத்தாசை
இயேசு ராஜனை ஸ்தோத்திரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்
இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப் போனாலும்
எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
இயேசு நாமத்தில் கிடைத்திடுமே
சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
சென்ற காலம் பெலன் தந்தாரே – எந்தன்
வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்
என்னில் முற்றிலும் நிறைவேறுமே
உம் சித்தம் செய்ய உம்மைப்
போல் மாற வல்லமை தந்திடுமே
இம்மட்டும் காத்த இம்மானுவேலே
இனியும் நடத்திடுமே
Entha Neramum Eppothume Lyrics in English
Entha naeramum eppothumae Yesu enakku oththaasai Yesu raajanai sthoththirippaen intha aelaiyin Jebam kaettar ikkattil manithar uthavi illaamalae attaுp ponaalum enakkoththaasaiyae thinam thappaamalae Yesu naamaththil kitaiththidumae sollonnnnaa paadukal sakikka senta kaalam pelan thanthaarae – enthan vaalnaalellaam thaeva siththamellaam ennil muttilum niraivaeraுmae um siththam seyya ummaip pol maara vallamai thanthidumae immattum kaaththa immaanuvaelae iniyum nadaththidumae
PowerPoint Presentation Slides for the song Entha Neramum Eppothume
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்த நேரமும் எப்போதுமே PPT
Entha Neramum Eppothume PPT
Entha Neramum Eppothume Song Meaning
Any time is always
Jesus sympathizes with me
I will praise Jesus Rajan
He heard the prayer of this poor man
Human help in this
Even if it goes away without it
I don't want to escape every day
Get it in Jesus name
Unspeakable songs endure
Bygone days Belan father - who
All life is God's will
I am completely fulfilled
To do Thy will
Give me the power to change
Just wait Emmanuel
Keep it up
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு நேரமும் எப்போதுமேஇயேசு ஒத்தாசை ராஜனை ஸ்தோத்திரிப்பேன் ஏழையின் ஜெபம் கேட்டார் இக்கட்டில் மனிதர் உதவி இல்லாமலே அற்றுப் போனாலும் எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே நாமத்தில் English
