Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணி எண்ணி துதிசெய்வாய்

எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகளுக்காய்
இன்றும் தாங்கும் உம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே

உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்பில் பதறாதே
கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே

யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விஸ்வாச சோதனையில்

உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்

ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics

Enni Enni Thuthi – எண்ணி எண்ணி துதிசெய்வாய் Lyrics in English

ennnni ennnni thuthiseyvaay
ennnadangaatha kirupaikalukkaay
intum thaangum um puyamae
inpa Yesuvin naamamae

unnai Nnokkum ethiriyin
kannnnin munpil patharaathae
kannmannippol kaakkum karangalil
unnai mooti maraiththaarae

yorthaan puranndu varumpol
ennnatta paarangalo
eliyaavin thaevan engae
unthan visvaasa sothanaiyil

unak kethiraakavae
aayutham vaaykkaathae
unnai alaiththavar unnmai thaevan
avar thaasarkku neethiyavar

ENNI ENNI THUTHI – ennnni ennnni thuthiseyvaay song lyrics

PowerPoint Presentation Slides for the song Enni Enni Thuthi – எண்ணி எண்ணி துதிசெய்வாய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எண்ணி எண்ணி துதிசெய்வாய் PPT
Enni Enni Thuthi PPT

Enni Enni Thuthi – எண்ணி எண்ணி துதிசெய்வாய் Song Meaning

Count and count and praise
For innumerable graces
It is your struggle that endures even today
Enjoy Jesus' name

Of the enemy who is looking at you
Do not panic in front of the eye
In protective arms like eyeballs
Cover yourself up

It's like you're going to roll over
Countless views
Where is the God of Elijah?
In Undan Viswasa test

For your sake
Don't arm yourself
It is God who has called you
He is righteous to Dasar

ENNI ENNI THUTHI – ENNI ENNI THUTHI song lyrics

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English