Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன்
என்னை காக்கும் தேவன் உண்டு
நான் கலங்கிடும் நேரம் கிருபை உண்டு .
தம் சிறகுகளால் மூடி மறைத்து தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர் .
வாதை என் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார் .
1.சென்ற காலத்திலும் ஒரு சேதமும் அணுகாமல்
பஞ்ச காலத்திலும் என் தஞ்சம் ஆனீரே
கொள்ளை நோய்களிலும் நான் பயந்தாலும் பாதுகாத்தீர்
அன்றன்று ஆகாரத்தை தந்தென்னை ஆதரித்தீர்
எல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோஹிம் என்றும் உள்ளவரே .
2.காலங்கள் மாறினாலும்
உம் வார்த்தைகள் மாறவில்லை
மனிதர்கள் வெறுக்கையிலே என்னை நீரோ என்னை அணைக்கின்றீர்
என் தகப்பனும் தாயும் நீரே
என் உறவினர் நண்பர் நீரே
என் அன்பே ஆருயிரே
என் உயிரோடு கலந்தவரே
நீர் என்னை விட்டு விலகுவதில்லை
நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை .
Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன் Lyrics in English
Ennai Kaakum Devan – ennai kaakkum thaevan
ennai kaakkum thaevan unndu
naan kalangidum naeram kirupai unndu .
tham sirakukalaal mooti maraiththu thoongaamal urangaamal paathukaaththeer .
vaathai en koodaaraththai
anukaamalae kaaththiduvaar .
1.senta kaalaththilum oru sethamum anukaamal
panja kaalaththilum en thanjam aaneerae
kollai Nnoykalilum naan payanthaalum paathukaaththeer
antantu aakaaraththai thanthennai aathariththeer
elshadaay sarva vallavarae
aelohim entum ullavarae .
2.kaalangal maarinaalum
um vaarththaikal maaravillai
manitharkal verukkaiyilae ennai neero ennai annaikkinteer
en thakappanum thaayum neerae
en uravinar nannpar neerae
en anpae aaruyirae
en uyirodu kalanthavarae
neer ennai vittu vilakuvathillai
neer ennai entum kaividuvathillai .
PowerPoint Presentation Slides for the song Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை காக்கும் தேவன் PPT
Ennai Kaakum Devan PPT